கடமலைக்குண்டு இலவச முகாம்
மருத்துவ முகாம். அதனால்தான்
அதற்கு ஹார்லிக்ஸ் போத்தல்கள்
வந்திறங்கின. திண்டுக்கல் வழி
வந்தால் என்ன? சோழவந்தான் வழி
வந்தால் என்ன? பலவீனமான
மக்களுக்கு ஹார்லிக்ஸ் வந்தது.
நாமக்கல்காரர் புகார் கொடுக்கட்டும்,
எதிர்க்கட்சி தலைவி அறிக்கை விடட்டும்.
ஹார்லிக்ஸ் போத்தல்கள் வந்திறங்கின.
ஒன்பதாயிரம் போத்தல் வந்தால்
எட்டாயிரம் மக்களுக்கு எளிதாக
விநியோகமானதே. மகிழ்ச்சிதான்.
மீதம் எங்கேன்னு கேக்காதேங்க.
மன்னனும், மந்திரியும், எங்கே?
சக்கரவர்த்திக்கு கீழேதானே?
விளம்பரம் பார்த்தோம்.அப்படியே
சாப்பிடலாம் அழகிரி அண்ணே
வெள்ளி, 30 ஜூலை, 2010
கருணாவின் நானூறு கோடி??
நானூறு கோடி செண்டிமெண்ட்.
அது என்ன? கோவை செம்மொழி
நானூறு கோடி அரசுக்கு செலவு.
கோவை டைடல் பார்க் 400 கோடி.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க
வேணும் 400 கோடி. எதை
எட்த்தாலும் 400 கோடி ஏன்
இந்த செண்டிமெண்ட்?
கலைஞர் காப்பீட்டு கழக
2000 கோடியில் அவருக்கு
கிடைத்தது 400 கோடி என்கிறார்கள்
அது என்ன? கோவை செம்மொழி
நானூறு கோடி அரசுக்கு செலவு.
கோவை டைடல் பார்க் 400 கோடி.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க
வேணும் 400 கோடி. எதை
எட்த்தாலும் 400 கோடி ஏன்
இந்த செண்டிமெண்ட்?
கலைஞர் காப்பீட்டு கழக
2000 கோடியில் அவருக்கு
கிடைத்தது 400 கோடி என்கிறார்கள்
ஜெயா வழியில் கலைஞர்.
பெரியாரையும், அண்ணாவையும்,
வழிகாட்டினு யார் சொன்னது?
கோவையில் வ.உ.சி. மைதானத்தில்
ஜெயா கூட்டினார் கூட்டம். திரண்ட
மக்கள் சாலையை அடைத்தனர்
என்று சொல்லும் தமிழருக்கு.
அதிர்ந்து போனார் அதனால்
கலைஞர் என்று ஏகடி பேசிய
தமிழருக்கு,
அதனால் ஜெயா பின்னால்
ஊசலாட்ட சக்திகள் போகுது
என்று ஆய்வு செய்தோர் கருத்துக்கு,
அதனால்தான் அண்ணா சமாதி
சென்று அமர்ந்தார் என்று பகடி
பேசிய பலருக்கும்,
பதிலடி கொடுக்க, இப்போ கலைஞர்
கூட்டுகிறார் கூட்டம். அதே இடத்தில்
யார் சொன்னது கலைஞருக்கு
அண்ணாவும், பெரியாரும், தலை என்று?
ஜெயா வழியில் கலைஞர் என்பதே
இன்றைய புதுமொழி.
வழிகாட்டினு யார் சொன்னது?
கோவையில் வ.உ.சி. மைதானத்தில்
ஜெயா கூட்டினார் கூட்டம். திரண்ட
மக்கள் சாலையை அடைத்தனர்
என்று சொல்லும் தமிழருக்கு.
அதிர்ந்து போனார் அதனால்
கலைஞர் என்று ஏகடி பேசிய
தமிழருக்கு,
அதனால் ஜெயா பின்னால்
ஊசலாட்ட சக்திகள் போகுது
என்று ஆய்வு செய்தோர் கருத்துக்கு,
அதனால்தான் அண்ணா சமாதி
சென்று அமர்ந்தார் என்று பகடி
பேசிய பலருக்கும்,
பதிலடி கொடுக்க, இப்போ கலைஞர்
கூட்டுகிறார் கூட்டம். அதே இடத்தில்
யார் சொன்னது கலைஞருக்கு
அண்ணாவும், பெரியாரும், தலை என்று?
ஜெயா வழியில் கலைஞர் என்பதே
இன்றைய புதுமொழி.
புதன், 28 ஜூலை, 2010
பெருசு சுறு, சுறுப்பு நாடகமா?
அவர் அடிக்கடி அங்கும், இங்கும்
ஒவ்வொரு நாளும் போய் வந்தாரே?
அவ்வளவு வேகமா வேலையா?
அசந்து கேட்டோம். ஆமாம் ஆனால்
என்று சம்பந்தப்பட்டோர் குரல்.
அதென்ன ஆனால்? அவ்வளவு
சுறு, சுறுப்புன்னு சொல்லிட்டீங்களே
அதுக்குதான். அப்படின்னா? நடிப்பா?
அய்யா. வயசாயி போச்சு, விலகுனு
அந்த ஒபக்கம் எழுதிச்சா? அதுக்கு
பதில்தர பொண்ணு கூட்டம் போட
அய்யா அங்கீகரிக்க, அப்போ தொடங்கி
இதுதான் பிரச்னை. அதனாலே.............
புது சட்டசபையா? தினசரி போய்
பார்க்க. அய்யா நீங்க வரும்போதெல்லாம்
இரண்டு மணி நேரம் வேலை செய்ய
முடியல்ல.. இந்த உண்மையை யாரும்
சொல்லல்லே. ..மூவாயிரம் தொழிலாளியும்
ஒவ்வொரு வருகையிலும் முடங்கி போனாங்க.
பெருசுக்கு புளகாங்கிதம். தினசரி அய்யா
பார்த்தாருன்னு பேபர்ல வந்திச்சே....
படத்தோட வந்த்திச்ச்சே. போதும்,
போதுமுன்னு பெருசுக்கு பெருமை.
இப்போ நடு சாலையில் மக்கள்
தவிக்க பெருசு நடமாட்டம் ஒரே
தொல்லையா போச்சு......
சுத்தி இருக்கறவக பொரிஞ்சு
தள்ளறாக இரவுனா சினிமா
அதிகாலை கைபேசில ஒரே
தொல்லை. இதுதான் இன்றைய
மன்னர் நிலைமை. இப்போ
சொல்லுங்க. சுறு,சுறுப்புதானே
ஒவ்வொரு நாளும் போய் வந்தாரே?
அவ்வளவு வேகமா வேலையா?
அசந்து கேட்டோம். ஆமாம் ஆனால்
என்று சம்பந்தப்பட்டோர் குரல்.
அதென்ன ஆனால்? அவ்வளவு
சுறு, சுறுப்புன்னு சொல்லிட்டீங்களே
அதுக்குதான். அப்படின்னா? நடிப்பா?
அய்யா. வயசாயி போச்சு, விலகுனு
அந்த ஒபக்கம் எழுதிச்சா? அதுக்கு
பதில்தர பொண்ணு கூட்டம் போட
அய்யா அங்கீகரிக்க, அப்போ தொடங்கி
இதுதான் பிரச்னை. அதனாலே.............
புது சட்டசபையா? தினசரி போய்
பார்க்க. அய்யா நீங்க வரும்போதெல்லாம்
இரண்டு மணி நேரம் வேலை செய்ய
முடியல்ல.. இந்த உண்மையை யாரும்
சொல்லல்லே. ..மூவாயிரம் தொழிலாளியும்
ஒவ்வொரு வருகையிலும் முடங்கி போனாங்க.
பெருசுக்கு புளகாங்கிதம். தினசரி அய்யா
பார்த்தாருன்னு பேபர்ல வந்திச்சே....
படத்தோட வந்த்திச்ச்சே. போதும்,
போதுமுன்னு பெருசுக்கு பெருமை.
இப்போ நடு சாலையில் மக்கள்
தவிக்க பெருசு நடமாட்டம் ஒரே
தொல்லையா போச்சு......
சுத்தி இருக்கறவக பொரிஞ்சு
தள்ளறாக இரவுனா சினிமா
அதிகாலை கைபேசில ஒரே
தொல்லை. இதுதான் இன்றைய
மன்னர் நிலைமை. இப்போ
சொல்லுங்க. சுறு,சுறுப்புதானே
செவ்வாய், 27 ஜூலை, 2010
நடுச்சாலையில் சாமியாடிய சப்-இன்ஸ்பெக்டர்
மஞ்சள் பக்கங்கள் நிறுத்தம்
எல்லோ பேஜஸ் என்று
அழைப்பார்கள். அங்கேதான்
அந்த விசித்திர நிகழ்வு.
நடுச்சாலையில் ஒரு
துணை ஆய்வாளர்.
இரண்டு கையையும்,
மாறி, மாறி, ஆட்டி
மேலே, கீழே, பக்கவாட்டில்,
பேருந்து நிறுத்தம் அருகே
நிற்காதே மேலே ஏறு.
பாதுகாப்பு பெண் காவலரை
ஒரு விரட்டு. வாகனங்களை
மறி. நிறுத்து. பத்து நிமிடம்
நடுத்தெரு ஆட்டம்.
சாமி ஆடினார் அந்த ஆய்வாளர்.
எதற்க்காக? யார் அவரை ஆட்டிவைத்தவர்?
சர்,சர், சர், என பறக்கும் வாகனங்கள்.
காவல்துறையின் இரும்பு வண்டிகள்.
பின்னால் மின்னல் வேகத்தில்,
வேடம் போட்டதுபோல ஒரேமாதிரி
உயர்ரக வாகனங்கள். பறந்துசெல்லும்
வாகனங்களில், நடு வண்டியில்,
ஆட்டிவைப்பவர்... ஆகா எங்கோ
அடிக்கடி பார்த்ததுபோல,
எந்த காட்சி ஊடகமானாலும்,
எந்த அச்சு ஊடகமானாலும்,
கண்டே ஆகின்ற அந்த பெரியவர்.
பெரிய வெளிநாட்டு வண்டியில்
மஞ்சள் துண்டுடன் அமர்ந்து இருக்கிறார்.
அதற்காக இப்படியா நடு வீதியில்
நர்த்தனம் ஆடுவது என்று கேட்டால்,
ஒவ்வொரு நாளும் அஞ்சு முறை
இதுபோல வந்து போவார். பக்கத்தில்
அவரது வீடு இருப்பதால் என்றனர்.
இது என்ன கூத்து? அவர் வீடு இருந்தால்
அந்த சாலையில் யாரும் நடமாட கூடாதா?
சாமி ஆடி அதிகாரியை ஆட்டுவிப்பவர்
சாமி ஆட்டியா? பகுத்தறிவு, சாமி ஆடலில்
நம்பிக்கை இல்லை என்றார்களே?
இந்த நடுத்தெரு சாமி ஆடலில்
நம்பிக்கை உண்டா?
எல்லோ பேஜஸ் என்று
அழைப்பார்கள். அங்கேதான்
அந்த விசித்திர நிகழ்வு.
நடுச்சாலையில் ஒரு
துணை ஆய்வாளர்.
இரண்டு கையையும்,
மாறி, மாறி, ஆட்டி
மேலே, கீழே, பக்கவாட்டில்,
பேருந்து நிறுத்தம் அருகே
நிற்காதே மேலே ஏறு.
பாதுகாப்பு பெண் காவலரை
ஒரு விரட்டு. வாகனங்களை
மறி. நிறுத்து. பத்து நிமிடம்
நடுத்தெரு ஆட்டம்.
சாமி ஆடினார் அந்த ஆய்வாளர்.
எதற்க்காக? யார் அவரை ஆட்டிவைத்தவர்?
சர்,சர், சர், என பறக்கும் வாகனங்கள்.
காவல்துறையின் இரும்பு வண்டிகள்.
பின்னால் மின்னல் வேகத்தில்,
வேடம் போட்டதுபோல ஒரேமாதிரி
உயர்ரக வாகனங்கள். பறந்துசெல்லும்
வாகனங்களில், நடு வண்டியில்,
ஆட்டிவைப்பவர்... ஆகா எங்கோ
அடிக்கடி பார்த்ததுபோல,
எந்த காட்சி ஊடகமானாலும்,
எந்த அச்சு ஊடகமானாலும்,
கண்டே ஆகின்ற அந்த பெரியவர்.
பெரிய வெளிநாட்டு வண்டியில்
மஞ்சள் துண்டுடன் அமர்ந்து இருக்கிறார்.
அதற்காக இப்படியா நடு வீதியில்
நர்த்தனம் ஆடுவது என்று கேட்டால்,
ஒவ்வொரு நாளும் அஞ்சு முறை
இதுபோல வந்து போவார். பக்கத்தில்
அவரது வீடு இருப்பதால் என்றனர்.
இது என்ன கூத்து? அவர் வீடு இருந்தால்
அந்த சாலையில் யாரும் நடமாட கூடாதா?
சாமி ஆடி அதிகாரியை ஆட்டுவிப்பவர்
சாமி ஆட்டியா? பகுத்தறிவு, சாமி ஆடலில்
நம்பிக்கை இல்லை என்றார்களே?
இந்த நடுத்தெரு சாமி ஆடலில்
நம்பிக்கை உண்டா?
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)