நானூறு கோடி செண்டிமெண்ட்.
அது என்ன? கோவை செம்மொழி
நானூறு கோடி அரசுக்கு செலவு.
கோவை டைடல் பார்க் 400 கோடி.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க
வேணும் 400 கோடி. எதை
எட்த்தாலும் 400 கோடி ஏன்
இந்த செண்டிமெண்ட்?
கலைஞர் காப்பீட்டு கழக
2000 கோடியில் அவருக்கு
கிடைத்தது 400 கோடி என்கிறார்கள்
அருமையான பதிவு!!!
பதிலளிநீக்குஅனைத்தும் உண்மை...!
இவங்க திருந்தவே மாட்டாங்க!!!
நன்றி தோழரே.நாம் திருத்தத்தானே இருக்கிறோம். மக்களை சொல்கிறேன்.
பதிலளிநீக்குதிருந்தாவிட்டால் வரலாற்றில் காணாமல் போவார்கள்.